எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள்
எண்பெருங்குன்றம் சமணர்களின் புனிதக் குன்றங்கள் : பாண்டியரின் தலைநகரான மதுரை மாநகரும் அதனைச் சார்ந்த பகுதிகளும் சமணசமயத்தின் ஊற்றாய்த் தொன்றுதொட்டு விளங்கி வந்துள்ளன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியமன்னரின் ஆதரவுடன் இப்பகுதியில் சமணம் நிலைபெற்றுவிட்டது. இதனை மதுரையைச் சுற்றியுள்ள சிறிய…