ஒரு சாதியின் உள்கட்டமைப்பு
ஒரு சாதியின் உள்கட்டமைப்பு (Structure of a Caste) ஒரு சாதியைப் பொறுத்தவரை அந்த சாதியில் உறுப்பினராக இருப்பவர் அந்த சாதிக்குள் இருந்து மட்டுமே பெண் எடுக்க முடியும். இந்த அடிப்படையில் ஒரு சாதி என்பது அகமணக்குழுவாக (endogamous group) செயல்படுகிறது.…