கடலூர் நகர அமைப்பு: ஒரு பார்வை
கடலூர் நகர அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடலூர், கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், செயின்ட்டேஸ்ட் கோட்டை ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது 1866-இல் கடலூர் நகராட்சி ஏற்படுத்தப்பட்டபோது, மேற்குறிப்பிட்ட நான்கு பகுதிகளுடன் வண்டிப்பாளையம் (கரையேறவிட்டகுப்பம். செல்லங்குப்பம், புதுப்பாளையம், சொர்கால்பட்டு,…