Team Heritager November 15, 2024 0

கம்பர் தந்த தமிழ்

கம்பர் தந்த தமிழ் அ. கம்பர் வாழி ‘கம்பர் வாழி’ என்னும் நூல் 16 பாடல்களையுடையது. இந்நூலுக்குக் ‘கம்பர் வாழி பதினாறு’ என்றும் பெயர் உண்டு. தனி ஏடாகக் கிடைத்த இந்நூலை திருச்செங்கோடு முத்துசாமிக்கோனார் முதலில் பதிப்பித்தார். கொங்கு வேளாளர் திருமணங்களில்…