கயத்தாறு இயற்கை அமைப்பு
தமிழகத்தின் கோயில் நகரம் என மதுரை மாநகர் அழைக்கப்படுகிறது. ஆனால் கோயில்களின் நகரம் எனக் கயத்தாறு மாநகரைச் சொல்லலாம். ஏனெனில் ஒரே ஊரில் இத்தனை கோயில்கள் இருப்பது கயத்தாறன்றி தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாத ஒன்று. ஆகவே கயத்தாறு ஓர் புண்ணிய…