Team Heritager December 27, 2024 0

காவிரியின் அணைக்கட்டுகள்

காவிரியின் அணைக்கட்டுகள் : கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரிமீது கட்டப் பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என்று அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி,…