காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர்
காவிரி தீரத்தில் ஒரு கங்காதரர் ராமாயணத்தில் ஒரு ஒட்டுக் கதை. கடுங்கோபத்திலிருந்த ரிஷி அந்த ஆயிரம் சகரர்களையும் எரித்து பொசுக்கி சாம்பலாக்கி விட்டார். அவர்களை உயிர்த்தெழ வைக்கவேண்டுமானால் மேலுலகிலிருந்து கங்கை நதியை இங்கு வரச் செய்யவேண்டும். இதற்காக பகீரதன் கடுந்தவம் மேற்கொள்ள…