கொங்கு நாட்டில் சமணம்
கொங்கு நாட்டில் சமணம் : கொங்கு நாட்டில் சமணம் பன்னெடுங் காலமாக வழக்கத்திலிருந்தது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சமணக் கோயில்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள் முதலியன நமக்குச் சான்று பகர்கின்றன. கொங்கில் சமணம் : சந்திர குப்தன் காலத்தில்…