தோல் வணிகர்களாக இருந்த சக்கிலியர்கள்
இன்று இரப்பர், நெகிழி எந்தெந்த இடங்களில் எல்லாம் பயன்படுகிறதோ அந்த இடங்களில் தோலால் செய்யப்பட்ட பொருட்கள் இருந்தன. காலனியக் காலத் துவக்கம்வரை ஆட்டு தோலில் பைகளை தைத்து தொலைவிடங்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இடைக்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டுவரை எல்லாவித…