ஆமை முட்டை முதல் அயிலை மீன் குழம்புவரை – சங்ககாலத் தமிழர் உணவு
சங்க காலத்தில் கடற்கரை பகுதியான நெய்தல் திணையில் வாழ்ந்த மக்களின் உணவு முறைகள், இயற்கையோடு இயைந்த அவர்களின் வாழ்க்கை முறையை அழகாகப் பிரதிபலித்தன. அவர்களின் முதன்மையான உணவு மீன் மற்றும் கடல்சார் உணவுகளாக இருந்தன. அவற்றைப் பதப்படுத்தியும், பண்டமாற்று செய்தும், மேலும்…