சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள்
சங்க இலக்கியங்களில் உயர்தர நகர வாழ்வு பற்றிய சித்தரிப்புகள் : பழந்தமிழர்கள் நகரங்களை உருவாக்குவதில் திறமைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படைப் போன்றவை விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அதைப் போலவே சிலம்பு, மேகலை காப்பியங்களும் நகரங்கள்…