தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு
தொல் திராவிட மொழி குடும்பம் கண்டுபிடிப்பு மொழிக் குடும்பங்கள்: உலகில் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. அவை பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க…