Team Heritager December 19, 2024 0

சமணசமயம் (ஜைன சமயம்)

சமணசமயம் (ஜைன சமயம்] : இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயங்களில் சமணசமயமும் ஒன்றாகும். வேதசமயத்திற்கு எதிராக சமணம், பௌத்தம், ஆசீவகம் முதலிய பல சமயங்கள் தோன்றின. வைதீகச் சமயப் புரோகிதர்களின் ஆதிக்கம், உயிர்க்கொலையுடன் கூடிய வேத வேள்விகள், நால்வருணப் பாகுபாடு, சமூக…