பண்டைய சமயமும், சமணமும்
பண்டைய சமயமும், சமணமும் : சமய நிறுவனங்களின் அடிப்படைக்கூறுகள் : இம்மை, மறுமை, மேலுலகம், கீழுலகம், மறுபிறப்பு, ஆவிஉலாவுதல், போரில் இறந்தால் மறுவுலகினை அடையலாம் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் நிலவியது. எனவே, போரில் மாண்டோர் கடவுளாக்கப் பட்டு மேலுலகம் செல்வதாக…