சம்புத் தீவு பிரகடனமும்
சம்புத் தீவு பிரகடனமும் (அரசியலும்) – உறவு பாலசுப்பிரமணியம் (மார்க்சிய சிந்தனையாளர்) மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம்.…