Team Heritager July 25, 2025 0

சாவா மூவா பேராடு தெரியும் அதென்ன சாவா மூவா பெரும்பசு?

பல திருக்கோயில்களில் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யவும், ‘பால் அமுது’ படைக்கவும் பசுக்கள் தானமாக அளிக்கப்பட்டதை பல திருக்கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்குப் பால் அமுது…