சிதறால் மலைக்கோவில்
சிதறால் மலைக்கோவில் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் அருமனை ஊர் அருகே சிதறால் மலை உள்ளது. இது குழித்துறையில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்த ஊர். கல்வெட்டுகளில் சிதறால் மலையைத் திருசாணத்து…