Team Heritager January 6, 2025 0

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை : புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்தில் உள்ள குடவரைக் கோயிலில் அரவணையில் துயில் கொள்ளும் பெருமாள் அருகில் ஒருமுனிவர் யாழ்வாசிக்கும் நிலையில் உள்ளார். எருக்கத்தம்புலியூரிலுள்ள கோயிலில் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் கையில் யாழ் காணப்படுகிறது. இதன் வழி யாழின்…