சிலப்பதிகாரத்தில் நடனம்
சிலப்பதிகாரத்தில் நடனம் : சிலப்பதிகாரம் தமிழர்களின் கவின்கலைகள், குறிப்பாக நடனம் பற்றிய தகவல்களைத் தரும் ஒரு சுரங்கம் எனினும் மிகையாகா நடனம் தமிழர்களின் தனிப்பெரும் சொத்து என்பதற்கும், உலக அளவில் அது ஒரு தொன்மை வாய்ந்த ஓர் உன்னத கலை என்பதற்கும்…