சுற்றுலாவின் பிற வகைகள்
சுற்றுலா : இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகச் சுற்றுலா மாறிவிட்டது. மனித சமூகம் மனதிற்கு இதமளிப்பவை,ஆர்வமூட்டுபவை, மனதைக் கவர்பவை,இயற்கைக் காட்சிகள், அதிசயமானவை, அற்புதமானவை ஆகியவற்றைக் காண விரும்புவர். தாங்கள் வாழ்கின்ற இடத்திலிருந்து பிற இடங்களுக்குச் சென்று பார்க்க விரும்பும்…