Team Heritager December 28, 2024 0

செம்பியன் மாதேவி வாழ்வும் பணியும்

செம்பியன் மாதேவியார் பற்றிய முதல் குறிப்பு திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக் கொண்டான் திருமலை என்னும் ஊரில் உள்ள உஜ்ஜிவ நாதர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. கி.பி.941 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பராந்தக சோழரின்34 ஆம் ஆட்சியாண்டிற்குரியது. இக்கல்வெட்டில் பிராந்தகன்…