Team Heritager December 13, 2024 0

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள்

சோழர் கல்வெட்டுக்களில் இசைக்கருவிகள் இசைக்கு மயங்காதோர் மண்ணுலகில் இல்லை. இசைக்கு அடிப்படையாக விளங்குவன இசைக்கருவிகளே. நாளும் இன்னிசையால் தமிழ்பாடிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் வளர்ந்த பக்தி இயக்கத்தால் இசையும் பாடலும் தெய்வ மணங்கமழும் கவின் கலைகளாயின. சோழர் காலத்தில் இசையை…