Team Heritager November 11, 2024 0

சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி

ராஜராஜனின் கொடை – க.சுபாஷினி சோழர் செப்பேடுகள் நெதர்லந்து வந்தடைந்தப் பின்னணி : பெரிய லெய்டன், சிறிய லெய்டன் செப்பேடுகள்’ (ஆனை மங்கலம் செப்பேடுகள்) இரண்டும் தற்சமயம் லெய்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்கள் பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பெரிய…