திருநெல்வேலியின் தோற்றமும் அதன் பரிமாணமும்
“நெல்லை” என்று செல்லமாக அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டம் இன்று தமிழகத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நெல்லை மாவட்டம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கொண்ட மிக அழகிய மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். இந்த மாவட்டம் ஒரு காலத்தில்…