திருநெல்வேலி சாணார்கள்
திருநெல்வேலி சாணார்கள் திருநெல்வேலி மிசன் பற்றிய வரலாறு அதன் பொருளாதார நிலை.வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் அவ்வப்போது நமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அவ்வறிக்கைகள் ஒருபுறம் இருந்த போதிலும் இங்கிலாந்தில் இருப்பவர்கள் இப்பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிசனரி…