Team Heritager May 22, 2025 0

தென்னார்க்காடு மாவட்டம்

தென்னார்க்காடு மாவட்டம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு பகுதிகள் முழுமையும் படிப்படியாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆற்காடு நவாபின் நிர்வாகமே இவர்களது ஆதரவுடன் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய ஆளுநர் இராபர்ட் கிளைவ் உத்தரவின்…