Team Heritager December 10, 2024 0

பனைமரக்கூட்டம் சிறப்புகள்

பனைமரக்கூட்டம் சிறப்புகள் திண்டுக்கல் இயற்கையான மலைவளமும், நிலவளமும் மிக்க நிலப்பகுதியாகவும், பாண்டிய நாட்டையும் சோழநாட்டையும் இணைக்கும் எல்லைப்புறமாகவும் உள்ளது. இங்கு கிடைத்த தொல்பழங்காலச் சின்னங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்-பிராமி கல்வெட்டுக்களையும் கொண்டு இம்மாவட்டத்தின் தொன்மையை அறியலாம். திண்டுக்கல்லிருந்து கருவூருக்குச் செல்லும் வழியில்…