தெலுங்குச் சோழர்கள் 4: இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும்
இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும் தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி நடந்த காலகட்டத்தில், சோழர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். இந்தச் சூழலில், சோழர் குலத்தைச் சேர்ந்த ஒரு வீரன், தமிழகத்துக்கு வடக்கேயுள்ள வடுக (தெலுங்கு) நாட்டுக்குச்…