தெலுங்கு சோழர் வரலாறு 2: தெலுங்குச் (சோழ) குல காலன் – தெலுங்கு குல காலன்
தெலுங்கு சோழர்களும், தமிழ் சோழர்களும் பரம எதிரிகள். தெலுங்கில் சோழர் சோடர் எனப்படுவர். தெலுங்குச் சோழர்கள் எல்லோரும் தங்களைச் ரேணாட்டு சோழர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்களில் ஐந்து வம்சங்கள் வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பகுதிவாரியாக…