தொல்லியல் கண்டுபிடிப்புகள்
தொல்லியல் கண்டுபிடிப்புகள் : சமீப காலங்களில் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த விகாரைகளின் அடித்தளங்களும், பௌத்த மத கருவூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டினத்தில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்தரின் பாத பீடங்களும், நாகபட்டினத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்குரிய புத்த பிரானின்…