Team Heritager December 29, 2024 0

நல்லூர் மாடக் கோவில்

நல்லூர் ஓர் அறிமுகம் : நல்லூர் என்ற பெயரில் தமிழகமெங்கும் பல ஊர்கள் உள்ளன. சங்ககாலம் முதல் சில நல்லூர்கள் இருந்து வருகின்றன. சான்றாக இடைக்கழி நாட்டு நல்லூர் என்ற ஊர் சங்ககாலப் புலவர் நத்தத்தனாரை ஈன்றெடுத்த ஊராகும். தமிழகம் மட்டுமின்றி…