Team Heritager July 2, 2025 0

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும்…