Team Heritager January 25, 2020 0

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால…