பல்லவர் காலக் கல்வெட்டுகள்
பல்லவர் காலக் கல்வெட்டுகள் மண்டகப்பட்டு : பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல…