Team Heritager November 13, 2024 0

பழங்குடி மக்களின் இயற்கைப் பாதுகாப்பு முறைகள்

காணிக்காரன் : தமிழகத்திலும், கேரளத்திலும் காணி என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பொதிய மலைப் பகுதியில் காணிகள் வாழ்கின்றனர். மலை சார்ந்ததும் நீர் நிலைகளின் வளம் மிக்கதுமாகிய பகுதிகளில் காணிகள் வாழ்ந்து வருகின்றனர். இப்பழங்குடியினரின் வாழ் விடங்களானது…