பாண்டியனைக் கொலை செய்தக் கண்ணகி
கண்ணகி ஏன் கற்புக்கரசி என்று கூறப்படுவதற்கு காரணம் என்ன யோசித்தால் சிலப்பதிகாரம் தெளிவான காரணம் கூறவில்லை. கதைப்பாடல்களில் இது கூறப்படுகிறது. கதைப்பாடல்கள் என்பன சிலம்பை விட பழமையான கூறுகளை உடையதாக வாய்மொழி இலக்கியங்கள் என்பது ஆய்வாளர்கள் கூற்று. உண்மையில் கன்னகை சினத்துக்கு…