Team Heritager June 25, 2025 0

பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் : சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும்…