Team Heritager November 20, 2024 0

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும்

பாரியின் பறம்பு மலையும் 300 ஊர்களும் : வேள் பாரியின் பறம்பு மலை’ பல்வேறு வளங்களையும் சிறப்புகளையும் கொண்டது. வேளிர் மரபினரான பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவனாகவும் போற்றப்படுகின்றான். சங்க காலத்தில் பாரியைப் போன்றே பல குறுநில அரசர்களும் தமிழகத்தில் பல…