Team Heritager November 16, 2024 0

புது மண்டபம் வசந்த மண்டபம்

‘புது மண்டபம் வசந்த மண்டபம்’ திருமலைநாயக்கர் கட்டிய சிறந்த கட்டடங்களில் இதுவும் ஒன்று. இது மிகுந்த சிற்ப வேலைப்பாடு அமைந்த கல்மண்டபம். ஆண்டுதோறும் வைகாசித் திங்களில் நடைபெறும் வசந்தோற்சவத்திற்காகக் கட்டப்பட்ட மண்டபம் ஆகும் நாயக்கர் காலத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டதால் ‘புது மண்டபம்’…