புலவர்களும் புலமை மரபுகளும் – பொருநர்
புலவர்களும் புலமை மரபுகளும் : பொருநர் : பொருநர் என்பாரும் கலைஞர்களே எனினும் இவர்களின் அடை யாளத்தை உறுதி செய்ய முடியவில்லை. இச்சொல்லும் பல பொருள் களை உடையது. போர்வீரர், சிறுபறை இசைப்பவர், மற்றொருவரோடு ஒப்பிடப் பெறுபவர், ஒப்பிட இயலாதவர், பகைவர்…