பெரியாண்டவன் கோயிலின் அமைவிடங்கள்
பெரியாண்டவன் கோயிலின் அமைவிடம் புதுவையில் மிகப் பழமையான நகராட்சியினைக் கொண்ட பகுதியாகவும், புதுவையின் நெற்களஞ்சியமாகவும் விளங்குவது ‘பாகூர்’ எனும் ஊராகும். இங்குள்ள ஏரியின் கரையோரத்தில் உள்ள ‘கரமேடு’ எனும் குடியிருப்புப் பகுதியில்தான் இப்பெரியாண்டவன் கோயில் உள்ளது. அரசு அடிப்படையில் பார்க்கும்போது, இப்பகுதி…