Team Heritager December 15, 2024 0

பெள்ளாதி – கோட்டை

பெள்ளாதி – கோட்டை பெள்ளாதி கோவை மாவட்டத்தில் காரமடை வட்டத்தில் உள்ள ஓர் ஊர். காரமடைக்கு அருகில் அமைந்துள்ளது. பலருக்கும் தெரிந்திராத ஊர். இச் சிறிய ஊர் வரலாற்றுத்தடயங்களைப் பெற்றிருப்பது நமக்குச் சற்றே வியப்பை அளிக்கிறது. தமிழகத் தொல்லியல் துறையினர் 2007-ஆம்…