மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு
மதுரையில் வாணாதிராயர்கள் வரலாறு “பெரும்பாணப்பாடி, வாணகோப்பாடி என்ற சிறு நிலப்பரப்பு தொண்டை மண்டலத்தில் இருந்தது. இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளையும் ஆந்திரத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு பெரும்பாணப்பாடி ஆகும். இதனை ஆட்சி செய்தவர்கள் வாணர் (அ) பாணர் என்று…