Team Heritager November 15, 2024 0

மாரநாட்டுக் கருப்பு

மாரநாட்டுக் கருப்பு : கோவில் அமைந்துள்ள இடம்: திருப்புவனத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் திருப்பாச்சேத்தியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர் மாரநாடு. கேரளத்தில் இருந்து வந்த கருப்பர் நிலையாகத் தங்கிய இடம் இந்த மாரநாடு ஆகும்.…