Team Heritager August 27, 2025 0

தென்னாட்டு தாஜ்மகால் – முத்தம்மாள் சத்திரம்

மராட்டியரின் ஆட்சிகாலம் மாராட்டியர் மற்றும் அதற்கு முன்பு தஞ்சையை ஆண்ட கவரை நாயக்கர் மக்களின் கலப்பு ஆட்சியாகவே கருத வாய்ப்புள்ளது. தஞ்சை மராடியட்டியரிடம் வீழ்ந்தபிறகு, கவரை நாயக்கர்களான பல தஞ்சை நாயக்க குடும்பத்தினர், மராட்டியருடன் மண உறவில் இணைந்தனர். மராட்டியர் ஆட்சி…