Team Heritager July 2, 2025 0

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய…