Team Heritager December 16, 2024 0

ராணி வேலுநாச்சியார்

ராணி வேலுநாச்சியார் : இந்த நேரத்தில் சின்ன மருது சும்மாயிருக்கவில்லை. திண்டுக் கல்லுக்கு அருகே தனது மறைந்த அரசரின் தனித்துவிடப்பட்ட மனைவி, குழந்தைப் பெற்றிருக்கும் நிலையில், அவரின் அருகில் இருக்கமுடியவில்லை. அவர் மறவர் நாட்டிற்கு திரும்பிச் சென்று மறவர் தலைவர்களையும் மக்களையும்…