வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி
வடஇந்தியாவில் ஜேஸ்டாதேவி : உலகில் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் மரபு மிகத் தொன்மையான காலத்திலிருந்து பலநூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெண்தெய்வத்தைப் பண்டைய மக்கள், நிலவுலகைக் காக்கும் பூமித் தெய்வமாக, உயிரினங்களையும் தாவரங்களையும் படைக்கும் படைப்புத் தெய்வமாக, அவற்றைக் காத்து நிற்கும்…