வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம்
வாணிபம், கருத்தியல், நகரமயமாக்கம் : நகரம் என்பது குறித்து சமூகவியலாளர்கள் விரிவான விளக்கம் தருவர். அவர்கள் தரும் விளக்கத்தின்படி, மக்கள் தொகை மிகுந்து, வேளாண்மை அல்லாத பிற தொழில்கள் நடைபெறும் இடம் என்று சுருக்கமாகக் கூறலாம். தமிழக வரலாற்றில் நகரம் என்பது…