வீரம் விளைந்த வேலூர் கோட்டை
தமிழகத் தாயின் வேலூர் என்னும் மணிமுடியில் மாணிக்கமாக பெருமை சேர்ப்பது மிகச் சிறந்த கச்சிதமான இராணுவக் கட்டட திர்மாணக்கலை நயம் மிக்க வேலூர்க் கோட்டைதான் என்றால் அது மிகையாகாது. கோட்டை இன்னும் அழியாமல் அகழியோடு உள்ளது என்றாலும், வரலாற்று வீரதீர செயல்களை…